தமிழக சட்டப்பேரவை

img

ரூ.2,131 கோடியில் புதிய அறிவிப்புகள்

தமிழக சட்டப்பேரவை யில், நெடுஞ்சாலை மற்றும் பொதுப் பணித்துறை மீதான மானியக் கோரிக்கைக்கு பதில் அளித்த முதலமைச்  சர் எடப்பாடி பழனிசாமி, பின்னர் ரூ. 2 ஆயிரத்து 131  கோடியே 88 லட்சம் மதிப்பி லான புதிய திட்டங்களை புதிய அறிவிப்புகளை  வெளி யிட்டார்.

img

சட்டமன்றம் கூடியது: மறைந்த எம்எல்ஏக்களுக்கு இரங்கல் - ஒத்திவைப்பு

தமிழக சட்டப்பேரவை வெள்ளியன்று (ஜூன்28) காலை 10 மணிக்கு கூடியது. மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  கள் மா.சுந்தரதாஸ், கே.பஞ்சவர்ணம், ஏ.சுப்பிரமணியம், ந.செல்வராஜ், ஏ.கே.சி. சுந்தரவேல், மு.இராமநாதன், பொ.முனு சாமி, சா.சுப்பிரமணியன் ஆகியோர் மறை வுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

;